RSS
"பாட்டுபாடவா" தங்களை இனிதே வரவேற்க்கிறது

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...
பரத்வாஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரத்வாஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கெடைக்கல கெடைக்கல - பார்த்தேன் ரசித்தேன்

படம் : பார்த்தேன் ரசித்தேன்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : திப்பு
விரும்பி கேட்டவர் : குரு

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டுட்டு
பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி

எரியரேன்.
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

ஒஹ்...ஒஹ்...ஒஹ்...ஒஹ்...
ஒஹ்...ஒஹ்...ஒஹ்...ஒஹ்...

பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஹொ...!!!பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாரலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்
ஒண்ணு போன ஒண்ணு வரும்-அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும், *** தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால்
கிருக்கிட்டான்

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு
இல்லயே...
ஆ... என்ன பதி கவி எழுத கன்னடசன் இல்லியயே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆம்பிளைங்க விடும் கன்னெரயும் shower-இல் குளிக்கும்
பெண்களே
செம்பரம்பக்கம் யேரிய போல வரண்டு போசு கண்களே
***** அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லம் காயபட்டு ***ஸ்
அனிசயான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி

கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டுட்டு பாதியில் இரங்கி
போகாதே.. போகாதே.. போகாதே..
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி
எரியரேன்...
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

இப்பாடலின் வீடியோ இங்கே..

ஒவ்வொரு பூக்களுமே...

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..

ஒவ்வொரு..


ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..

மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே..

ஒவ்வொரு...

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..

மனமே...
இப்பாடலின் வீடியோ இங்கே..
Blog Widget by LinkWithin
Page copy protected against web site content infringement by Copyscape