படம் : 7ஆம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : SPB, ஸ்வேதா மேனன்
விரும்பி கேட்டவர் : மஹாலக்ஷ்மி
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவள வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே
பொம்பளைய நம்பி
கெட்டுப் போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்
முத்து எடுக்க போனா
உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அதை கடந்து போனா ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டுப் பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்டப் பின்னும்
மனம் உன்ன பத்திப் பாடும்
வந்துப் போனதாரு
ஒரு நந்தவனத்தேரு
நம்பி நொந்து போனன் பாரு
அவ பூவு இல்லை நாறு
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல் நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டிப் போங்கடா
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவள வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே…..
படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக், பிரசன்னா
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…
எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!
துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..
வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...
ஒண்ணுக்குள்ள ஒண்ணா...
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே..
படம் : அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, மாலதி
வரிகள் : வைரமுத்து
விரும்பி கேட்டவர் : விஜயபாரதி
நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேஎன் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்என் தாகங்கள் தீர்க்காமல் கடலில், ஏன் சேர்கிறாய்நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேகண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்வானும் என் மண்ணும் பொய்யாக கண்டேனேஅன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல்ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனேவெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்பிரிவொன்றை கொண்டால் தான் காதல் ருசியாகும்உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும்நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேகள்வா ஏய் கள்வா நீ காதல் செய்யாமல்கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதேகாதல் மெய் காதல் அது பட்டு போகாதேகாற்று நம் பூமி நமை விட்டு போகாதேஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்ஆனால் நீ மனம் மாறி போக கூடாதேஏ மச்சத் தாமரையேஎன் உச்சத் தாரகையேகடல் மண்ணாய் போனாலும்நம் காதல் மாறாதேநெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேஎன் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்உன் தாகங்கள் தீராமல் மழையே ஏன் வருகிறாய்
படம் : ஆதவன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : கபிலன்
பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்
விரும்பி கேட்டவர்: ஜோஷி
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
வாராயோ வாராயோ காதல் கொள்ள...
நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
வாராயோ வாராயோ மோனாலிஸா...
படம்: அயன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
விரும்பி கேட்டவர்: நித்யா
விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணேஅடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?மழை கிளியே மழை கிளியே உன்னை கண்டேனேவிழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே
விழி மூடி..கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமேதானாய் எந்தன் கால்கள் இரண்டும் உன்ந்தன் திசையில் நடக்கும்தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமேஇந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.
விழி மூடி..ஆசை என்னும் தூண்டில் முல் தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவாஉடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி...
படம் : வேட்டையாடு விளையாடு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
விரும்பி கேட்டவர் : சௌமியா
வெண்ணிலவேவெள்ளி வெள்ளி நிலாவே போகும் இடம் எல்லாமேகூட கூட வந்தாய்வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய் ..மஞ்சள் வெயில் மாலையிலேமெல்ல மெல்ல இருளுதேபளிச்சிடும் விளக்குகள்பகல் போல் காட்டுதே தயகங்கள் விலகுதேதவிப்புகள் தொடருதேஅடுத்தது என்ன என்னஎன்றே தான் தேடுதேவெண்ணிலவேவெள்ளி வெள்ளி நிலாவே போகும் இடம் எல்லாமேகூட கூட வந்தாய்வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய் ..உலகத்தின் கடைசியேஇன்று தானோ என்பதுபோல்பேசி பேசி தீர்ந்தபின்னும்எதோ ஒன்று குறையுதே ...நூடி நூடி சின்னசிறுமரகத மூச்சம் வந்துகுறுகுறு மின்னல் என்னகுறுக்கே ஓடுதே ...வெண்ணிலவேவெள்ளி வெள்ளி நிலாவே போகும் இடம் எல்லாமேகூட கூட வந்தாய்வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய் ..மஞ்சள் வெயில் மலாயிலேமெல்ல மெல்ல இருளுதேபளிச்சிடும் விளக்குகள்பகல் போல் காட்டுதே தயகங்கள் விலகுதேதவிப்புகள் தொடருதேஅடுத்தது என்ன என்னஎன்றே தான் தேடுதே..ஒ ஒ ...வண்ணங்கள் வண்ணங்கள் அற்றவழியில் வழியில் சிலநடக்கிறாள் நடக்கிறாள்
ஏ ..மஞ்சளும் பச்சையும் கொண்டுபெய்து பெய்து மழைநனைகிறாள் நனைகிறாள் யாரோ யாரோ யாரோ அவள்ஹேய் ..யாரோ யாரோ யாரோஒரு காதும் காதும் வெட்டிக்கொள்ளஇரு தண்டவாளம் ஒட்டி செல்ல ...வெண்ணிலவேவெள்ளி வெள்ளி நிலாவே போகும் இடம் எல்லாமேகூட கூட வந்தாய்வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய் ..இன்னும் கொஞ்சும் நிலவனும்இந்த நொடி இந்த நொடிஎத்தனையோ களம் தள்ளிநெஞ்சுஓரம் பனித்துளி நின்று பார்க்க நேரம் இன்றிசென்று கொண்டே இருந்தேனேநிக்கவைத்தால் பேச வைத்தாள்நெஞ்ஜோரும் பனித்துளி--ஒ ஒ .....
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: தாமரை
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
அனல் மேலே பனித்துளிஅலைபாயும் ஒரு கிளிமரம் தேடும் மழைத்துளிஇவை தானே இவள் இனிஇமை இரண்டும் தனித்தனிஉறக்கங்கள் உறைபனிஎதற்காக தடை இனிஅனல் மேலே..எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோஎந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலேஉனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலேஉதிரட்டுமே உடலின் திரைஅதுதான் இன் நிலாவின் கறை கறைஅனல் மேலே..சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையாஅந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையாஇரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையேஇரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையேஉயரலைகள் எனை அடிக்ககரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திடஅனல் மேலே..
படம் : அயன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, மாலதி
நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேஎன் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்என் தாகங்கள் தீர்க்காமல் கடலில், ஏன் சேர்கிறாய்நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேகண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்வானும் என் மண்ணும் பொய்யாக கண்டேனேஅன்பே பேரன்பே நான் உன்னைச் சேராமல்ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனேவெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்பிரிவொன்றை கொண்டால் தான் காதல் ருசியாகும்உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும்நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேகள்வா ஏய் கள்வா நீ காதல் செய்யாமல்கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதேகாதல் மெய் காதல் அது பட்டு போகாதேகாற்று நம் பூமி நமை விட்டு போகாதேஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்ஆனால் நீ மனம் மாறி போக கூடாதேஏ மச்சத் தாமரையேஎன் உச்சத் தாரகையேகடல் மண்ணாய் போனாலும்நம் காதல் மாறாதேநெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கேஎன் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்உன் தாகங்கள் தீராமல் மழையே ஏன் வருகிறாய்