படம் : விண்ணைத்தாண்டி வருவாயா
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா கோஷல்
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
கடலினில் மீனாக இருந்தவள் நான்உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்துடித்திருந்தேன் தரையினிலேதிரும்பிவிட்டேன் கடலிடமேஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்உனை நான் கொல்லாமல்கொன்று புதைத்தேனேமன்னிப்பாயா மன்னிப்பாயாமன்னிப்பாயா(ஒரு நாள்..)கண்ணே தடுமாறி நடந்தேன்நூலில் ஆடும் மழையாகி போனேன்உன்னால்தான் கலைஞனாய் ஆனேனேதொலை தூரத்தில் வெளிச்சம் நீஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயேமேலும் மேலும் உருகி உருகிஉனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்ஓஹோ உனை எண்ணி ஏங்கும்இதயத்தை என்ன செய்வேன்ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்உள்ளே உள்ள ஈரம் நீதான்வரம் கிடைத்தும் தவர விட்டேன்மன்னிப்பாயா அன்பேகாற்றிலே ஆடும் காகிதம் நான்நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்என் கலங்கரை விளக்கமே(ஒரு நாள்..)அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்அன்பிலார் எல்லாம் தமக்குரியர்அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்குபுலம்பல் என சென்றேன்புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீபூவாயா காணல் நீர் போலே தோன்றிஅனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்(ஒரு நாள்..)(கண்ணே..)
படம் : விண்ணைத்தாண்டி வருவாயா
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : கார்த்திக்
வரிகள் : தாமரை
விரும்பி கேட்டவர் : புகழேந்தி
ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா
நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா
ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா
படம் : போக்கிரி ராஜா
இசை : விஸ்வநாதன்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
விரும்பி கேட்டவர் : புயலமன்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
க்ல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
படம் : ஜானி
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. ஷைலஜா
ஆசையக் காத்துல தூது விட்டுஆடிய பூவுல வாடை பட்டுசேதியக் கேட்டொரு ஜாடை தொட்டுபாடுது பாட்டு ஒன்னு - குயில்கேக்குது பாட்ட நின்னுஆசைய...
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்நேசத்துல, வந்த வாசத்துல, நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது பிஞ்சும் வாடுது வாடையிலகொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையும் சொந்தம் தேடுது மேடையிலஆசைய...தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானுமானோ பொன்மானு தேயில தோட்டத்து மானுஓடிவர, உன்னத் தேடிவர,தாழம்பூவுல தாவுற காத்துலதாகம் ஏறுது ஆசையிலபார்க்கும்போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில
ஆசைய...