படம்: பொறி
இசை: தினா
பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
விரும்பி கேட்டவர்: சௌமியா
ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயேபேருந்தில்..ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்பருவத்தில் வருகிற முதல் கூச்சம்பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலைகழுத்தினில் விழுந்திடும் முதல் மாலைஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகைஅன்பே அன்பே நீதானேஅடைமழை நேரத்தில் பருகும் தேநீர்அன்பே அன்பே நீதானேபெண்: தினமும் காலையில் எனது வாசலில்கிடக்கும் நாளிதழ் நீதானே
பேருந்தில்..
ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்புஉறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்புபெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்அன்பே அன்பே நீதானேபிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்அன்பே அன்பே நீதானேபெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளைரசிக்கும் வாசகன் நீதானேபேருந்தில்...
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் : வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்என்ன சொல்லப் போகிறாய்?சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமேஅதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமேஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமேஅதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமேஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடிஇது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடிக்ண்ணாடி பிம்பம் கண்ட கை ஒன்றுமில்லையடிகண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி நீஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணேஎன்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதேஇல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?பூவாசம் வீசும் உன்தன் கூந்தலடிஇவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எதுகதிர் வந்து காயும் உன்தன் கண்களடி பலஉலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடிஎன் தளிர் மலரே இன்னும் தயக்கமென்னஎன்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?நியாயமா நியாயமா?என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?மௌனமா மௌனமா? என்ன சொல்லப் போகிறாய்?
படம்: காதலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: சுரேஷ் பீட்டர், குஞ்சாரம்மா, சாகுல் ஹமீது
விரும்பி கேட்டவர்: சௌமியா
Rhythm Of Life, Blue Clear Mountain, Mixed With Attitude
Funky Drums From Hell
சைதாபேட்டை ராணிபேட்டை குரோம்பேட்டை பேட்டை ராப்
பேட்டை ராப் பேட்டை ராப்
இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றமில்லையே
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே
அட Get Up And Dance It' s A Darn New Chance
உன் கையில் எல்லாம் இருக்குதடா
டிச்சீகிட...டிச்சீகிட மெட்டு போடலாம்
முதல் யார் முதல் யார் முதல முதல முதல
பேட்டை ராப்...... பேட்டை ராப்
அம்மாபேட்டை அய்யம்பேட்டை, தேனாம்பேட்டை அய்யம்பேட்டை
தேனாம்பேட்டை தேங்காய் மட்டை
ஹே காசென்ன பணமென்ன இருப்பது ஒரு லைப்
போதுமடா சாமி எனக்கு ஒரு Wife
திறந்து வைப்போமே மனசை திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டுதான் பார்போமே
அட உனக்கென பிறந்தது உணக்கேதான்
கிடைச்சத வைச்சுக்கோடா அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய பேட்டை ராப் பேட்டை ராப்
வாடகை கரெண்ட்டு முறைவாசல், பாக்கெட் பாலு புள்ளகுட்டி
ஸ்கூலு பீசு நல்லெண்ணெய், மண்ணெண்ணெய் ரவை ரேஷன்
Palm ஆயில் பச்சரிசி கோதுமை, பத்தலை பத்தலை
காசு கொஞ்சம் கூட பத்தலையே
ஒரனா ரெண்டனா
உண்டியலே உடச்சு
நாலணா எட்டணா
கடன உடன வாங்கி .. (2)
அண்டா குண்டா அடகு வச்சும்
அஞ்சு பத்து பிச்சை எடுத்தும், பத்தலை பத்தலை
ஞான பழமே ஞானபழமே
நீ செவ்வைபெட்டை..ஞானபழமே
சைதாபேட்டை ராணிபேட்டை குரோம்பேட்டை பேட்டைராப்
சைதாபேட்டை..
அம்மாபேட்டை அய்யம்பேட்டை தேனாம்பேட்டை தேங்காய் மட்டை
அம்மாபேட்டை..
ஹே சாராயம் கருவாடு துண்டு பீடி
வவ்வாலு குடிசை குப்பை தொட்டி, பக்கத்துல டீ கடை
ரிக்க்ஷா காத்தாடி பாட்டில்' ஓடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி பானா கானா பாட்ட பாடலாமா
ஆளை அஞ்சலை பஜாரு நிஜாரு
கன்னியப்பன் முனியம்மா கிரி கஜா மணி
எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு, பகிலு பிகுலு செபுலு அவளு
ஆல் Shows ஹவுஸ் புல்லு,
பேட்டை ராப் பேட்டை ராப் பேட்டை ராப்
ஸ்டாப் இட்!...... எவ அவ?
படம்: மின்சாரக் கனவு
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: சௌமியா
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானேவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்வந்தவன் மின்னினானேவிண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோபுகழ் மைந்தன் தோன்றினானேகண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானேஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே... அதிரூபன் தோன்றினானே..போர்க்கொண்ட பூமியில் தூக்காடு காணவேபுகழ் மைந்தன் தோன்றினானே.....கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்ஒளியாக தோன்றினானே
இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவேநிறைபாலன் தோன்றினானே
முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவி ராஜன் தோன்றினானே.....அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே..வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்வந்தவன் மின்னினானே...