படம்: பிரியா
இசை: இளையராஜா
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
ஏ பாடல் ஒன்று இசை: இளையராஜா
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
ராகம் ஒன்று
சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
மின்னல் உந்தன் பெண்மை என்னை தாக்கும் ஆயுதம்(2)
மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய் (2)
என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை நீயே
ஏ பாடல் ஒன்று...
தீபம் கொண்ட கண்கள் என்னை நோக்கும் காதலில் (2)
தாகம் கொண்ட நெஞ்சம் என்னை பார்க்கும் ஜாடையில் ஹோய் ஹோய்(2)
இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி நானே
ஏ பாடல் ஒன்று..
நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் (2)
ஓரம் நெஞ்சில் ஓரம் சுவையாகும் காவியம் (2)
ஒரு மாலை நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும் மாலை நானே
ஏ பாடல் ஒன்று..
இப்பாடலின் வீடியோ இங்கே..